Skip to main content

Posts

Showing posts with the label அருள்மிகு சக்தி விக்னேஸ்வர திருக்கோயில்

அருள்மிகு சக்தி விக்னேஸ்வர திருக்கோயில், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600004

      அருள்மிகு சக்தி விக்னேஸ்வர திருக்கோயில் தல வரலாறு: சக்தி விக்னேஸ்வர திருக்கோயில், எழுந்தருளியிருக்கும் சக்தி விக்னேஸ்வரர் வழிபடும் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் மூர்த்தியாக விளங்குகின்றார். இத்திருத்தலத்தில் பழ மாலை அலங்காரம் தனிசிறப்பு வாய்ந்ததாகும்.