Skip to main content

Posts

Showing posts with the label துலாம் ராசி பெயர்கள் 2021

துலாம் ராசி பெயர்கள் 2021

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4ம் பாதமும், சுவாதி, விசாகம் நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்களும் இதில் அடங்கும். துலாம் ராசிக்காரர்கள் தங்களை அழகு படுத்திகொள்வதில் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள். துலாம் ராசி ஆண் குழந்தை / பெண் குழந்தை: சித்திரை (பாதம் 3,4)  - RA, RI (ர,ரி) சுவாதி - RU, RE, RO, THA (ரு, ரே,ரோ, த) விசாகம் (பாதம் 1,2,3) - THI, THU, THE, THO (தி,தீ, து,தே,தோ) நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருபதையே விரும்புவார்கள். எல்லா விஷயத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவார்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதை எப்பாடு பட்டாயினும் செய்து முடித்து காட்டுவார்கள். தோல்விகள் வந்தால் துவண்டு போக மாட்டார்கள். துலாம் ராசிகாரர்கள் யாரையும் சார்ந்து இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு வைராக்கியம் அதிகம் இருக்கும். இவர்கள் கௌரவத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்...