Skip to main content

Posts

Showing posts with the label Om Om Ayyappaa Om Gurunaathaa Ayyappaa Lyrics in Tamil

Om Om Ayyappaa Om Gurunaathaa Ayyappaa Song Lyrics in Tamil

Om Om Ayyappaa Om Gurunaathaa Ayyappaa Lyrics in Tamil  ஓம் ஓம் அய்யப்பா ஓம் குரு நாதா அய்யப்பா அரனார் பாலா அய்யப்பா அம்பிகை பாலா அய்யப்பா (ஓம் ஓம் ) ஆபத் பாந்தவா அய்யப்பா ஆதி பராபரா அய்யப்பா (ஓம் ஓம் ) இருமுடிப் பிரியா அய்யப்பா இரக்கம் மிகுந்தவா அய்யப்பா (ஓம் ஓம் ) ஈசன் மகனே அய்யப்பா ஈஸ்வர‌ மைந்தா அய்யப்பா (ஓம் ஓம் ) உமையாள் பாலா ஐயப்பா உறுதுணை நீயே ஐயப்பா (ஓம் ஓம் ) ஊக்கம் தருபவா அய்யப்பா ஊழ்வினை அறுப்பவா அய்யப்பா (ஓம் ஓம் ) எங்கும் நிறைந்தவா அய்யப்பா எங்கள் நாயகா அய்யப்பா (ஓம் ஓம் ) பம்பையின் பாலா அய்யப்பா பந்தள‌ வேந்தே அய்யப்பா (ஓம் ஓம் ) வன்புலி வாஹனா அய்யப்பா வனத்திலிருப்பவா அய்யப்பா சபரி கிரீஸா அய்யப்பா சாந்த‌ சொரூபே அய்யப்பா (ஓம் ஓம் ) சபரி கிரீஸா அய்யப்பா சாஸ்வத‌ ரூபே அய்யப்பா (ஓம் ஓம் ) Om Om Ayyappaa Om Gurunaathaa Ayyappaa Lyrics in Tamil