Skip to main content

Posts

Showing posts with the label Perur-Pateeswarar-Temple

பேரூர் பட்டீசுவரர் கோயில்

பேரூர் பட்டீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோயில் ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்; ஆரண்யம் = காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படு

Perur Pateeswarar Temple

Perur Pateeswarar Temple is a Hindu temple dedicated to Shiva located at Perur, in western part of Coimbatore in state of Tamil Nadu in India. The temple was built by kamalraj Chola in 2nd Century. The temple is located 7 km west of the Noyyal River and has been patronized by poets like Arunagirinathar and Kachiappa Munivar. Lord Shiva, known as ‘Patteeswarar’, is the presiding deity of this temple together with his consort Parvati, who is known as ‘Pachainayaki’. The deity is believed to be ‘Swayambu Lingam’ (self emerged). The pillars raised in this temple depict the architectural prowess of the Tamil sculptors. Over the period of time, this temple is known by different names such as: Kamadenupuri, pattipuri, Adhipuri, Daksha Kailasham, Thavasiddhapuram, Gnanapuram, Kalyanapuram, Pirava Neri Thalam, Pasupathipuram, Western Chidambaram. History of Pateeswarar Temple This ancient temple was built by king Karikala Chola in 2nd Century, thus making this one of the oldest temple in the st