Skip to main content

Posts

Showing posts with the label திருப்பதி 300 டிக்கெட்

திருப்பதி 300 டிக்கெட்

  உலகில் அதிக வருமானம் தரும், கோடீஸ்வர கோயிலாக விளங்குகிறது திருமலை திருப்பதி. பலரும் விரும்பி செல்லக்கூடிய இந்த கோயிலுக்கு தற்போதுள்ள கோவிட் - 19 பெருந்தொற்று காரணமாக பகதர்களை முன்பு போல அனுமதிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் கோயில் நிர்வாகம் சார்பில் முன்பதிவு செய்த பக்தர்களை மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து வருகின்றது. அந்த வகையில் திருப்பதி சுவாமி வழிபாடு செய்ய கொரோன நோய் கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றி, அக்டோபர் மாதத்தில் தரிசனம் செய்ய கட்டணம் ரூ. 300 இணைய வழியாக செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதோடு, அங்கு தங்குவதற்கான விடுதி முன்பதிவுகளையும் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் : 1. நுழைவு நேரத்தில், யாத்ரீக புக்கிங் போது பயன்படுத்தப்படும் அதே அசல் புகைப்பட ஐடி ஐ காண்பிக்கவும்.12 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு நுழைவு இலவசமாக பெற வயது நிரூபணம் காண்பிக்கவும். 2. யாத்ரீகர்கள் பாரம்பரிய உடை அணிய வேண்டும். ஆண்: வேட்டி,சட்டை/குர்தா, பைஜாமா. பெண்: சேலை/தாவணி/சுடிதாருடன் துப்பட்டா. 3. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும...