Skip to main content

Posts

Showing posts with the label அட்சய திருதியை 2021

அட்சய திருதியை 2021

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று பலரால் நம்பப்படுகிறது. ஆனால், அட்சய திருதியை தங்கம் வாங்கும் நாள் மட்டும் இல்லை, நம் வாழ்வில் நீண்டநாள் நிலைக்க கூடிய மங்களகரமான பொருட்கள், சொத்துக்கள் வாங்குவதற்கும் சிறந்த நாள்.  அட்சய திருதியை என்றால் என்ன? தமிழ் மதமான சித்திரை மாதத்தின்  முதல் அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் திதி நாளே அட்சய திதியை என்று சாஸ்திரம் சொல்கிறது. ‘அட்சய’ என்றால் சமஸ்கிருதத்தில்  என்றும் குறையாதது என்பது பொருள். இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார்.  அட்சய திருதியை அட்சய திருதியை பெயர் காரணம்: அட்சய திருதியை  நாளில், முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் உருவாக்கப்பட்டது. இம்மாதம் இந்து கடவுளான திருமாலால் ஆளப்படுபடுகிறது. முனிவரான பரசுராம் அட்சய திருதியை நாளில் பிறந்ததாக நம்பப்படுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராம் அவதாரமும்  ஒன்று. அவர், இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளி...