Skip to main content

Posts

Showing posts with the label ஓம் சரவணபவ மந்திரம்

ஓம் சரவணபவ மந்திரம்

சரவணபவ: தமிழ் கடவுளான முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரம் உள்ளது.  "சரவணபவ" மந்திரத்தை "முருகன் மந்திரம்" என்று கூறுவார்கள். சரவணபவ மந்திரத்தில் ஆறு விதமான பலன்களும், ஆறு விதமான சக்திகளும் உள்ளது.  ஓம் சரவணபவ மந்திரம்  சரவணபவ மந்திரம் : 1.சரஹணபவ - தொடர்ந்து உச்சரித்தால் சர்வ வசீகரம் உண்டாகும். 2.ரஹணபவச - தொடர்ந்து உச்சரித்தால் செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும். 3.ஹணபவசர - தொடர்ந்து உச்சரித்தால் பகை,பிணி நோய்கள் தீரும். 4.ணபவசரஹ - தொடர்ந்து உச்சரித்தால் எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும். 5.பவசரஹண - தொடர்ந்து உச்சரித்தால் உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும். 6.வசரஹணப - தொடர்ந்து உச்சரித்தால் எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும். இம்மந்திரத்தை தினமும் காலை அல்லது  மாலை 108 முறை உச்சரித்தால் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும், பல நற்பயன்களை கிடைக்கும்.