அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா: Annadhaana Prabhuve Saranam Ayyappa Ariyangkavil Ayyane Lyrics in Tamil அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா ஏழை பங்காளனே சரணம் பொன்னய்யப்பா அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா .