அறிவுக் கடவுள், தந்தைக்கு உபதேசம் செய்த தகப்பன் சுவாமி, ஓம் பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொன்ன அழகனான முருகனுக்கு உண்டான மந்திரங்கள், அவரை போற்றி வழிபடுவதற்கான துதிகள். முருகன் மூல மந்திரம் : ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ முருகன் துதி உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் பணியாய் ஒளியாய் தருவாய் உயிராய் சதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே