உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க பாடல் வரிகள்: உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா தென்பழனி மலைமேலே தண்டபாணி கோலத்திலே கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே ஆடி வரும் மயில் மேலே அமர்ந்து வரும் பேரழகே நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வே...