Skip to main content

Posts

Showing posts with the label Pallikattu Sabari Malaikku Lyrics in Tamil

Pallikattu Sabari Malaikku Song Lyrics in Tamil

Pallikattu Sabari Malaikku Lyrics in Tamil  இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண‌ வந்தோம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ சுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம் (2வது முறை சப்தம் குறைவாக‌) பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூர‌ தீபம் சுவாமிக்கே ஐய்யப்பன்மார்களும் கூடிக்கொண்டு அய்யனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கே சென்றிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே) கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து பார்த்த‌ சாரதியின் மைந்தனே உனை பார்க்க‌ வேண்டியே தவமிருந்து(2) இருமுடி எடுத்து எருமேலி வந்து ஒரு மனதாகி பேட்டை துள்ளி அருமை நண்பராம் வாவரைத் தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே) அழுதை ஏற்றம் ஏறும்போது அரிஹரன் மகனை துதித்து செல்வார் வழிகாட்டிடவே வந்திடுவார் அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார் கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணைக் கடலும் துணை வருவார் கரிமலை இறக்கம் வந்தவுடனே திரு...