Skip to main content

Posts

Showing posts with the label மிதுனம் ராசி பெயர்கள்

மிதுனம் ராசி பெயர்கள் 2021

 மிதுன ராசியின் அதிபதி புதன் பகவானாவார். மிதுன ராசியில் மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்களும், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தின் 1,2,3 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். இவர்கள் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதை துல்லியமாக எடைபோட்டு நீதி வழங்குவார்கள். இவர்கள் யாருடைய துணையும்மின்றி தனியாக வாழ விரும்புவார்கள். மிதுனம் ராசி  ஆண் குழந்தை/பெண் குழந்தை மிருகசீரிஷம் (பாதம் 3,4) - KA,KI (கா, கி) திருவாதிரை - KU, GHA, JNA, CHA (கு, க,ச, ஞ) புனர்பூசம் (பாதம் 1,2, 3) - KE, KO (கே,கோ) மிதுன ராசியில் பிறந்தவர்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்வார்கள். சோம்பேறித்தனமாக இருக்க விரும்ப மாட்டார்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்கள் குணத்தை மாற்றி கொள்வார்கள். இவர்களுடன் நெருங்கி பழகினால் மட்டுமே இவர்களை பற்றி புரிந்து கொள்ள முடியும். பழகுவதற்கு சற்று கடினமானவர்களாக இருப்பார்கள். இவர்களை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதை பொறுப்புடன் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு ஆபார ஞாபக சக்தி இருக்கும். எதையும் சொன்ன அல்லது கேட்ட மாத்திரத்தில் அதை கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். பார்பதற்கு கோமாளி போ...