Skip to main content

Posts

Showing posts with the label ISKON

இஸ்கான் கோயில் - ISKON Temple

இஸ்கான் (ISKON)கோவில் சென்னை கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வைணவ கோயில். இது தெற்கு சென்னையின் சோழிங்கநல்லலூர் உள்ள அக்கரை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. 1.5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட, தமிழ்நாட்டின் மிகப்பெரிய ராதா கிருஷ்ணா கோயில் ஆகும். இது முறையாக 26 ஏப்ரல் 2012 அன்று திறக்கப்பட்டது. ISKON Temple, Chennai இஸ்கான் கோவில் சிறப்புகள் : இஸ்கான் கோவில் கிழக்கு கடற்கரை சாலையில்,  ஹரே கிருஷ்ணா நிலத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில்  ராதா கிருஷ்ணா லலிதா விசாகா, ஜெகந்நாத் பாலாதேவ் சுபத்ரா ஆகியோர்க்கு தனி கோவில் உள்ளது. 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் ஐந்து நிலைகளில் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 7,000 சதுர அடி கோயில் மண்டபம், தரை தளத்தில் கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கான ஆடிட்டோரியம் மற்றும் அடித்தளத்தில் ஒரு பிரசாதம் மண்டபம் உள்ளது.  ஸ்ரீ பானு சுவாமியின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்ட இந்த கோவில் வேத வசனத்திலிருந்து பல்வேறு பண்புகளை உள்ளடக்கியது மற்றும் பல்லவ மற்றும் கலிங்க கட்டிடக்கலைகளை கொண்டுள்ளது. இந்த கோவில் பல்வேறு வாஸ்த...