Skip to main content

Posts

Showing posts with the label கும்பம் ராசி சார்வரி வருட ராசிபலன் 2020

கும்பம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

கும்பம் ராசி அன்பர்களே : சார்வரி தமிழ் புதுவருடம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. என்னதான் ஏழரை சனியில் விரைய சனி, விரைய குரு என்றாலும் உங்களுக்கு லாபங்களை அள்ளித்தரப்போகிறது. ராஜயோகத்தை தரப்போகிற ஆண்டாக அமைந்துள்ளது. முன்னேற்றங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். சேமிப்பு அதிகமாகும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த பிச்சினைகள் தீரும். சொந்த பந்தங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். நீங்க நினைத்தது நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் இந்த ஆண்டு நடைபெறும். குழந்தைக்காக தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். நோய் பாதிப்பு பற்றிய அச்சம் நீங்கும். ஏழரை சனியால் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் அது விரைவில் தீரும். கும்பம் ராசி சார்வரி வருட ராசிபலன் கும்ப ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆடி, கார்த்திகை, மார்கழி கும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டி