Skip to main content

Posts

Showing posts with the label ராசிக்குரிய மந்திரங்கள்

12 ராசிக்காரர்களும் உச்சரிக்க வேண்டிய 1 வரி மந்திரங்கள் என்ன தெரியுமா? நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை சொன்னால் வெற்றி மேல் வெற்றி உண்டாகுமாம்!

 12 ராசிக்காரர்களும் தத்தம் ராசிக்குரிய மந்திரங்களை தினந்தோறும் பாராயணம் செய்யும் பொழுது அதற்குரிய பலன்களும் அளப்பரியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு உரிய மந்திரங்களை உச்சரிப்பது சிரமமாக இருக்கும் பொழுது இந்த ஒரு வரி மந்திரத்தை தொடர்ந்து அடிக்கடி உச்சரித்தால் அதற்கு இணையான பலன்கள் கிடைக்கும். நம்முடைய ராசிக்கு உரிய ஒரு வரி மந்திரங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் தொடர் போராட்டங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவு எடுக்க பழகிக் கொள்ள வேண்டும். உங்கள் ராசிக்கு நீங்கள் சிவனுக்கு உரிய மந்திரமான ‘ஓம் நமசிவாய’ என்னும் இந்த ஒரு வரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். ரிஷபம் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் ஒரு பிரச்சினை போனால் இன்னொரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது என்று சதா புலம்பி கொண்டிருப்பவர்கள் ஆக இருப்பார்கள். நீங்கள் உங்கள் ராசிக்கு உரிய இந்த ஒரு வரி மந்திரத்தை தினமும் உச்சரித்தால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும...