Skip to main content

Posts

Showing posts with the label ரிஷபம் ராசி சார்வரி வருட ராசிபலன் 2020

ரிஷபம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

ரிஷப ராசி அன்பர்களே : ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ்புத்தாண்டு அதிகமான‌ சந்தோஷங்களை அள்ளிக்கொடுக்கவிருக்கிறது. நீங்கள் எந்த விஷயத்திற்கும் கவலைப்படாதீர்கள். பதவிகள் பட்டங்கள் உங்களை தேடி வரும். கட்சிப்பணிக்காக வீண் விரைய செலவுகள் செய்ய வேண்டிய நிலை உருவாகும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமைகள் கிடைக்கும். கோபத்தோடு பேசுவதை தவிருங்கள் அது குடும்பத்தில் பிரச்சினையை உண்டுபண்ணும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தை சம்பாதிப்பீர்கள். வேலைச்சுமை அதிகமாகும். மன அழுத்தம் நீங்க தியானம் இறைவழிபாடு செய்யுங்கள். இந்த வருடமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவும் சனியும் ராஜயோகத்தை தரப்போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். ராகுவினால் ஐஸ்வர்யம் கிடைக்கும். மகாலட்சுமிக்கு நிகராக செல்வம் உங்களுக்கு கிடைக்கும். சுக்கிரனைப் போன்றவர் ராகு. ராகுவைப் போல அதிகமாக கொடுப்பவர் யாருமில்லை. வீட்டில் அடிக்கடி மகாலட்சுமி பூஜை செய்...