Skip to main content

Posts

Showing posts with the label மகாளய அமாவாசை தர்ப்பணம் மந்திரம் தமிழில்

மகாளய அமாவாசை தர்ப்பணம் மந்திரம்

 அமாவாசை தர்ப்பணம் பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம் 1. பிதா - தகப்பனார் 2. பிதாமஹர் - பாட்டனார் 3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார் 4. மாதா - தாயார் 5. பிதாமஹி - பாட்டி 6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார் 7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார் 8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார் 9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார் 10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்) 11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார் 12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி மகாளய அமாவாசை தர்ப்பணம் மந்திரம் தமிழில்  மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக பித்ருவர்க்கத்தில் பிதாமஹர் (பாட்டனார் பிழைத்திருந்தால் வரிசையாக பித்ரு பிது: பிதாமஹ பிது: ப்ரபிதாமஹா (பாட்டனாருக்குப் பாட்டனார்) களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அம்மாதிரியே தாயார் பிழைத்திருந்தால் பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது பிரபிதாமஹி என்ற வரிசையில் தர...