ஜெயா டிவி மார்கழி உட்சவத்தின் 20 வது ஆண்டு டிசம்பர் 1 , 2019 முதல் டிசம்பர் 15, 2019 வரை நடைபெறுகிறது. இடம்: குமாரராஜா முத்தையா ஹால், செட்டிநாடு வித்யாஷ்ரம், ஆர்.ஏ. புரம், சென்னை 600 028. கச்சேரிகளுக்கு அனுமதி இலவசம். முதலில் வருபவர்களுக்கே முதலில் இருக்காய் வழங்கப்படும். கச்சேரிகளின் பகுதிகள் ஜெயா டிவியில் டிசம்பர் 16, 2019 முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பப்படும். ஜெயா டிவி மார்கழி உற்சவம் அட்டவணை : Dec. 1, 2019 3.05 p.m. - Pudhuvai Dr. V. Vinayagam & Party - Mangala Isai Nadaswaram 4.30p.m. - Suchithra Balasubramanian - Vocal. Theme: Konjum Salangai 6.30 p.m. - Shashank Subramanyam - Flue. Theme: Shiva Dec. 2, 2019 4.30 p.m. - Dr. R.Ganesh - Vocal. Theme: Murugane Muthukumarane 6.30 p.m. - Gayathri Girish - Vocal. Theme: Devi Sthuthi Dec. 3, 2019 4.30 p.m. - K. Krishnakumar & Binny Krishnakumar - Vocal. Theme: Sarvam Krishnamayam 6.30 p.m. - Neyveli R. Santhanagopalan - Vocal. Theme: Thamizhukkum Amuthendru Per Dec. 4, 2019 4.30 p...