சன்னதியில் கட்டும் கட்டி… வந்தோமப்பா ஐயப்பா: Sanathiyil Kattum Katti Ayyappa Song Lyrics in Tamil சுவாமியே… சரணம்… ஐயப்போ. இருமுடிப்ரியனே… சரணம்… ஐயப்போ… எங்கள்… குல… தெய்வமே… சரணம்… ஐயப்போ. சன்னதியில் கட்டும் கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… சபரிமலை காடுதேடி… வாரோமப்பா ஐயப்பா… கட்டுமுடி ரெண்டு கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதிகாண… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையாவந்து சேரப்பா… குருசாமி காலைத்தொட்டு… வந்தோமப்பா ஐயப்பா… கூடியொரு சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… புலியேறும் உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா… புல்லரிக்க சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா… எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி.) கார்த்திகையில் மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… கனிவாக விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… மணி மணியா மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… மார்கழியில் பூசை வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… குருசாமி சொன்னபடி… வந்தோமப்பா ஐயப்பா… கூடி நல்ல விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… கருப்பசாமி உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா… கால மால ...