Skip to main content

Posts

Showing posts with the label 108 ஐயப்பன் சரணம்

108 ஐயப்பன் சரணம்

  108 ஐயப்பன் சரணம் 1.  ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 2. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 4. ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா 5.  ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா 6. ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா 7. ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 8. ஓம் பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 9. ஓம் சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 10. ஓம் வனதேவத மாறே சரணம் ஐயப்பா 11. ஓம் துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா 12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா 13. ஓம் அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா 14. ஓம் அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா 15. ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா 16. ஓம் அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா 17. ஓம் அபாய தாயகனே சரணம் ஐயப்பா 18. ஓம் அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா 19. ஓம் அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா 20. ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 21. ஓம் அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா 22. ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா 23. ஓம் ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா 24. ஓம் ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா 25. ஓம் ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐய...