Skip to main content

Posts

Showing posts with the label மேஷம் ராசி பெயர்கள் 2021

மேஷம் ராசி பெயர்கள் 2021

மேஷம் ராசி பெயர்கள் 2021 மேஷ ராசியின் அதிபதி செவ்வாயாகும். மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகியவை இடம்பெறுகின்றன. மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மையாக இருக்க விரும்புவார்கள். மேஷம் ராசி ஆண் குழந்தை/பெண் குழந்தை : அஸ்வினி - CHU,CHE,CHO,LA  (சு, சே,சோ, ல, லா) பரணி - LI, LU, LE, LO (லி, லு,லே,லோ) கார்த்திகை (பாதம் 1) -  A,AA (அ, ஆ) மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்கள். நிமிர்ந்த நேரான நடையும், கணிந்த பார்வையும் கொண்டவர்கள். பிறரின் பார்வைக்கு வெகுளியானவர் போல காட்சியளிப்பார்கள். நல்ல தீர்கமான ஆயுளும், தெய்வ பக்தியும் கொண்டு இருப்பார்கள். பொறுமை என்பதே மேஷ ராசிக்காரர்களுக்கு கிடையாது. நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். இதனால் சில பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். மேஷ ராசியில் பிறந்தவர்கள் வீரம், கோபம் நிறைந்தவர்களாகவே இருப்பார். மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்வதிலும், அதிகாரம் செலுத்துவதிலும், வீர தீரமான செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார். பிறரை நிர்வகிக்கும் நிர்வாக திறமையிலும் முதன்மையாக ...