Skip to main content

Posts

Showing posts with the label கும்பம் ராசி 2021 பலன்கள்

கும்பம் ராசி 2021 பலன்கள்

  கும்பராசி அன்பர்களே! இந்த மாதம் முழுவதும் சிறப்பான வளர்ச்சி கிடைக்கும். செயலில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் விருத்தியைக் காணலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு சுமுகமாகக் காணப்படும். குடும்பத்தோடு இறைவழிபாட்டில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுடைய ஆலோ சனை மிகுந்த முக்கியத்துவம் பெறும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். அரசாங்க அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெற்றாலும் வீண் விரயங்களும் ஏற்படும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படும் என்பதால் சற்று கவனமாக நடந்துகொள்ளவும். பணியாளர்களுக் காக செலவு செய்யவேண்டி வரும். பணியாளர்க...