Skip to main content

Posts

Showing posts with the label சுதர்சன மந்திரம்

சுதர்சன மந்திரம்

சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும். நினைத்த காரியம் வெற்றி அடையும். சுதர்சன மந்திரம்: ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா சுதர்சன மந்திரம்