ஞானபுரீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருவதிஷூலம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோயில்.இவ்வூர் முன்பு இடைச்சுரம் என்று அழைக்கப்பட்டது. ஞானபுரீஸ்வரர் கோயில் அமைப்பு: தொண்டை நாட்டுத் தலங்களில், திருவடிசூலம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு முன்புஇராஜகோபுரம் kidaiyathu. தெற்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. வரசித்தி விநாயகர் சன்னதி மாறும் வலம்புரி விநாயகர் சன்னதி உள்ளது. வேப்பம், அரச, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். ஞானபுரீஸ்வரர் கோயில் நேரம்: காலை: 7:00 PM - 12:30 PM மாலை: 4:00 PM - 8:00 PM ஞானபுரீஸ்வரர் கோயில் முகவரி: அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் திருவடிசூலம் வழி செம்பாக்கம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN - 603108