Skip to main content

Posts

Showing posts with the label தங்க நகை வாங்க ஏற்ற நாள்

தங்க நகை வாங்க ஏற்ற நாள்

நம்மில் பலரும் வாங்க ஆசையாகவும், தற்போதைய நெருக்கடி பொருளாதார தேவையை நிறைவேற்ற மிக முக்கிய பக்கபலமாக இருப்பது நாம் முன்பு சேமித்து வைத்த தங்கமே. தங்கம் வெறுமனே ஒரு ஆபரணமாக, ஒரு உலோகமாக, ஒரு பொருளாக மட்டும் நாமும், நம் முன்னோர்களும் பார்த்தது கிடையாது. தங்க நகை வாங்க ஏற்ற நாள்  அது ஐஸ்வர்யத்தை அள்ளித்தரக்கூடிய மகாலட்சுமியாக தான் பார்த்து வருகிறோம். இன்றும் உலகளவில் பணத்தின் மதிப்பு மாறலாம், அதன் மதிப்பு குறைந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கிராம் தங்கமும் அதன் மதிப்பு என்றும் குறையவில்லை. பணத்தின் மதிப்பை விட தற்போது பல மடங்கு உயர்ந்துள்ள ஒரு பொருளாக தங்கம் மட்டுமே இன்றும் உள்ளது. நம் முன்னோர்களாக இருந்தாலும் சரி, தற்போது உள்ள நவீன காலமாக இருந்தாலும் சரி நம் சேமிப்பில் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கிறது தங்கம். இப்படிப்பட்ட மதிப்பு மிக்க, நம் தேவைக்கு கை கொடுக்கக் கூடிய தங்கம் வாங்க சிறந்த நேரம் எது, எப்போது வாங்கினால் தங்கம் விருத்தி ஆகும் என்பதை பார்ப்போம் உங்கள் லக்கினத்தில் குரு இருக்கும் போது தங்கம் வாங்கினால் அது பல மடங்கு விருத்தியாகும். நீங்கள் தங்கம் வாங்க விரும்பும் நாளில் லக்...