நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள் மகா சிவராத்திரி - முதல் யாமம்: • வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர் • அபிஷேகம் - பஞ்சகவ்யம் • அலங்காரம் - வில்வம் • அர்ச்சனை - தாமரை, அலரி • நிவேதனம் - பால் அன்னம்,சக்கரைபொங்கல் • பழம் - வில்வம் • பட்டு - செம்பட்டு • தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம் • மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம் • புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை • ஒளி- புட்பதீபம் மகா சிவராத்திரி - இரண்டாம் யாமம் • வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள் • அபிஷேகம் - பஞ்சாமிர்தம் • அலங்காரம் - குருந்தை • அர்ச்சனை - துளசி • நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல் • பழம் - பலா • பட்டு - மஞ்சள் பட்டு • தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல் • மணம் - அகில், சந்தனம் • புகை - சாம்பிராணி, குங்குமம் • ஒளி- நட்சத்திரதீபம் மகா சிவராத்திரி - மூன்றாம் யாமம் • வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர் • அபிஷேகம் - தேன், பாலோதகம் • அலங்காரம் - கிளுவை, விளா • அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர் • நிவேதனம் - எள்அன்னம் • பழம் - மாதுளம் • பட்டு - வெண் பட்டு • தோத்திரம் - சாம வேதம...