நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்
மகா சிவராத்திரி - முதல் யாமம்:
• வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
• அபிஷேகம் - பஞ்சகவ்யம்
• அலங்காரம் - வில்வம்
• அர்ச்சனை - தாமரை, அலரி
• நிவேதனம் - பால் அன்னம்,சக்கரைபொங்கல்
• பழம் - வில்வம்
• பட்டு - செம்பட்டு
• தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
• மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
• புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
• ஒளி- புட்பதீபம்
மகா சிவராத்திரி - இரண்டாம் யாமம்
• வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
• அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
• அலங்காரம் - குருந்தை
• அர்ச்சனை - துளசி
• நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
• பழம் - பலா
• பட்டு - மஞ்சள் பட்டு
• தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
• மணம் - அகில், சந்தனம்
• புகை - சாம்பிராணி, குங்குமம்
• ஒளி- நட்சத்திரதீபம்
மகா சிவராத்திரி - மூன்றாம் யாமம்
• வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
• அபிஷேகம் - தேன், பாலோதகம்
• அலங்காரம் - கிளுவை, விளா
• அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
• நிவேதனம் - எள்அன்னம்
• பழம் - மாதுளம்
• பட்டு - வெண் பட்டு
• தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
• மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
• புகை - மேகம், கருங் குங்கிலியம்
• ஒளி- ஐதுமுக தீபம்
மகா சிவராத்திரி - நான்காம் யாமம்
• வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
• அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
• அலங்காரம் - கரு நொச்சி
• அர்ச்சனை - நந்தியாவட்டை
• நிவேதனம் - வெண்சாதம்
• பழம் - நானாவித பழங்கள்
• பட்டு - நீலப் பட்டு
• தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
• மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
• புகை - கர்ப்பூரம், இலவங்கம்
• ஒளி- மூன்று முக தீபம்
மகா சிவராத்திரி - முதல் யாமம்:
• வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
• அபிஷேகம் - பஞ்சகவ்யம்
• அலங்காரம் - வில்வம்
• அர்ச்சனை - தாமரை, அலரி
• நிவேதனம் - பால் அன்னம்,சக்கரைபொங்கல்
• பழம் - வில்வம்
• பட்டு - செம்பட்டு
• தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
• மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
• புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
• ஒளி- புட்பதீபம்
மகா சிவராத்திரி - இரண்டாம் யாமம்
• வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
• அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
• அலங்காரம் - குருந்தை
• அர்ச்சனை - துளசி
• நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
• பழம் - பலா
• பட்டு - மஞ்சள் பட்டு
• தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
• மணம் - அகில், சந்தனம்
• புகை - சாம்பிராணி, குங்குமம்
• ஒளி- நட்சத்திரதீபம்
மகா சிவராத்திரி - மூன்றாம் யாமம்
• வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
• அபிஷேகம் - தேன், பாலோதகம்
• அலங்காரம் - கிளுவை, விளா
• அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
• நிவேதனம் - எள்அன்னம்
• பழம் - மாதுளம்
• பட்டு - வெண் பட்டு
• தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
• மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
• புகை - மேகம், கருங் குங்கிலியம்
• ஒளி- ஐதுமுக தீபம்
மகா சிவராத்திரி - நான்காம் யாமம்
• வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
• அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
• அலங்காரம் - கரு நொச்சி
• அர்ச்சனை - நந்தியாவட்டை
• நிவேதனம் - வெண்சாதம்
• பழம் - நானாவித பழங்கள்
• பட்டு - நீலப் பட்டு
• தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
• மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
• புகை - கர்ப்பூரம், இலவங்கம்
• ஒளி- மூன்று முக தீபம்
Comments
Post a Comment