Skip to main content

Posts

Showing posts with the label விருச்சிகம் ராசி சார்வரி வருட ராசிபலன் 2020

விருச்சிகம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம் ராசி அன்பர்களே : விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கி சேமிப்புக்கள் உயரும். குடும்பத்தில் சந்தோசமாக இருப்பீர்கள். சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சில் நிதானமாக இருக்கவும். விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பதால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும். வங்கி சேமிப்புக்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அற்புதமாக அமையும். தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் அமையும் நீண்ட நாள் கனவுகள் நனவாகி நினைத்த காரியம் நடக்கும். சுப காரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். பேச்சில் கோபத்தை குறைத்துக்கொண்டால் நல்லதே நடக்கும். விருச்சிகம் ராசி சார்வரி வருட ராசிபலன் விருச்சிகம் ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை, பங்குனி விருச்சிகம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்: கால பைரவர் விருச்சிகம் ராசிக்காரர்கள...