Skip to main content

Posts

Showing posts with the label நந்தி நாமாவளி

பிரதோஷம் அன்று நந்தி முன் சொல்ல வேண்டிய நாமாவளி

பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும். நந்தி  1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி 2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி 3. ஓம் அனுகூலனே போற்றி 4. ஓம் அருந்துணையே போற்றி 5. ஓம் அண்ணலே போற்றி 6. ஓம் அருள்வடிவே போற்றி 7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி 8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி 9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி 10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி 11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி 12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி 13. ஓம் ஆதரிப்பவனே போற்றி 14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி 15. ஓம் இனியவனே போற்றி 16. ஓம் இணையிலானே போற்றி 17. ஓம் இடப உருவனே போற்றி 18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி 19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி 20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி 21. ஓம் ஈர்ப்பவனே போற்றி 22. ஓம் ஈடில்லாதவனே போற்றி 23. ஓம் உத்தமனே போற்றி 24. ஓம் உபகாரனே போற்றி 25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி 26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி 27. ஓம் எளியவனே போற்றி 28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி 29. ஓம் ஐயனே போற்றி 30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி 31. ஓம் கன...