திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது.
Bhuvaneswari Amman Temple Information : Bhuvaneswari Amman Temple is a hindu temple located at Adambakkam, Chennai. The temple is dedicated to Hindu god Shakti .The temple is open from 6 AM to 10 AM and 5 PM to 8 PM. Bhuvaneswari Amman Temple priests perform the pooja (rituals) during festivals and on a daily basis. Amman : Bhuvaneswari City : Adambakkam Bhuvaneswari Amman Temple, Adambakkam Bhuvaneswari Amman Temple in Adambakkam Bhuvaneswari Amman Temple Timing: Bhuvaneswari Amman Temple opens from 6 AM to 10 PM 5 PM to 8 PM Bhuvaneswari Amman Temple in Adambakkam Bhuvaneswari Amman Temple Address: Bhuvaneswari Amman Temple No. 66 / 1984 Andal Nagar, 1st Main Rd, AGS Colony, Adambakkam, Chennai - 600088 Tamil Nadu. Bhuvaneswari Amman Temple Contact Number: 91 -44-2253 2323 Bhuvaneswari Amman Temple, Adambakkam
Comments
Post a Comment