முனிஸ்வரன் இந்துக்களின் சிறு தெய்வமாகவும், பல தமிழர்களின் குல தெய்வமாகவும் வணங்கப்படுகிறார்.
முனீஸ்வரனை வழிபடும் நேரத்தில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதன் பயனாக எந்த வித ஆபத்தும் நம்மை நெருங்க விடாமல் நம்மை காப்பார் மற்றும் பல அற்புதமான நன்மைகள் தருவார்.
முனீஸ்வரன் |
முனீஸ்வரன் மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத்
விளக்கம் :
வீரர்களுக்கெல்லாம் மகா வீரனாக இருந்து எங்கள் குலத்தையே காத்து ரட்சிக்கும் முனீஸ்வரரே. உங்களை மனமுணுக்கி வழிபடுவதன் பயனாக எனக்கு நல்லாசி புரிய வேண்டுகிறேன்.
Comments
Post a Comment