Skip to main content

சரஸ்வதி மந்திரம்

கல்வியில் பின்தங்கி காணப்படும் மாணவர்கள், இந்த ஸ்லோகத்தை சொல்லி வர வேண்டும். அறிவு ஆற்றலும், விவேகமும் பெருக, சரஸ்வதிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை கூறி வந்தால், கல்வியில் முன்னேறுவோம். தினமும் பூஜையில், இந்த ஸ்லோகத்தை உச்சரித்து வர வேண்டும்.

சரஸ்வதி மந்திரம்
சரஸ்வதி மந்திரம்

சரஸ்வதி மந்திரம்:

 
ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
பிரம்ம பத்னியை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்

ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரம்ம பத்னியை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்

ஓம் ஐம் வாக்தேவ்யை சவித்மஹே
காம ராஜ்யாய தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்


Comments