அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் தல வரலாறு:
ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோயில் இந்து கடவுளுக்கான விஷ்ணுக்காக அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோயிலாகும் இத்திருக்கோயில் பல்லவர் காலத்து தாழ்வரைகோயில் கட்டிட அமைப்பை சார்ந்த மிக பழமையான விஷ்ணு திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் மாதவப்பெருமாள் மற்றும அமிர்தவல்லி தாயாருடன் அருள்பாலிக்கும் திருக்கோயிலாகும்.
காரண ஆகமப்படி அமைக்கப்பட்ட
திருக்கோயில் மயிலையில் உள்ள ஏழு சிவாலயத்தில் ஒன்று. பொன் பொருலுக்கும்
வரம் அளிக்கும் பொற்கொடியம்மன் எழுந்தருளிய தலம். தனஜெயன் என்ற அடியாரிடம்
திருவிளையாடலில் புரிந்த தலம். இப்படி பல்வேறு பெருமைகள் வாய்ந்த
தொன்மைத்தலமாக விளங்குகிறது. சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ பொற்கொடி உடனுறை ஸ்ரீ
காரணீஸ்வரர் திருக்கோயில்.
Comments
Post a Comment